Local News

 

Web Developer
புகை பிடிப்பவர்களுக்கு ரூ.79,000 கோடி இழப்பீடு! சிகரெட் நிறுவனங்களுக்கு கனடா நீதிமன்றம் உத்தரவு
நிறுவனங்களுக்கு கனடா நீதிமன்றம் உத்தரவு புகை பிடிப்பவர்களுக்கு ரூ.79,000 கோடி இழப்பீடு! சிகரெட் நிறுவனங்களுக்கு கனடா நீதிமன்றம் உத்தரவு கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் புகை பிடிப்பவர்கள் அனைவருக்கும், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் 1,240 கோடி டாலர்கள் (சுமார் ரூ.79,273 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. கியூபெக் மாகாண புகை பிடிப்போர் சார்பாக, அந்த மாகாண உயர் நீதிமன்றத்தில் இரு மனுக்கள் கடந்த 1998-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அந்தப் பழக்கம் காரணமாக நுரையீரல், […]